விவிலிய ஒளியில் பிரம்ம சூத்ரம்
வேதத்திற்கு அடிப்படையானது பிரம சூத்ரம், மனித உருவத்தில் பிரமனாக வந்த இயேசு கிறித்துவின் இலக்கணங்களைச் சூத்திர அமைதியில் விளக்கும் இறையியல் நூல், வைதீக நெறியை இது விளக்காமல் வேதாந்தமாகிய கிறித்தவ நெறியை விளக்கி காட்டுகிறது.
